திரு நமசிவாயம் மகேஸ்வரன் (மகேசன், ராசன்)

திரு நமசிவாயம் மகேஸ்வரன் (மகேசன், ராசன்)
பிறப்பு : 22/03/1962
இறப்பு : 15/04/2021

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்சை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட நமசிவாயம் மகேஸ்வரன் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அன்னார், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயம், பூமணி(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காங்கேசந்துறை தையிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரத்தினம் சமாதானதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், யோகமாலினி(மாலினி) அவர்களின் அன்புக் கணவரும்,

 ராகுல், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 அன்னலட்சுமி(செல்வி- கனடா), ஜெகதீஸ்வரன்(ஈசன் -லண்டன்), ஜெயராணி(கனடா), திருமால்(லண்டன்), கெங்காதரன்(லண்டன்), ஜெயதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 உதயநேசன், நிர்மலா, சுரேஸ், தயாளினி, குமுதினி, பாலேஸ்வரன், இரவீந்திரநாதன்(சுவிஸ்), மஞ்சரிதேவி(இலங்கை), மகேந்திரநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 நந்தினி, ஸ்ரீதர், யசோதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

 சுப்பையா செல்வலட்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சின்னையா, பாலசிங்கம், சிவஞானம் மற்றும்  பத்மரத்தினம், சிவபுத்திரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

 தங்கம்மா செல்வராஜா தம்பதிகள், காலஞ்சென்ற ராசமணி, காலஞ்சென்ற கந்தசாமி, மகேஸ்வரிஆகியோரின் அன்பு பெறாமகனும்,

 ஆரபி, அரிஷ், அஞ்சலன், ஆதித்தியா, ஆதிரா, கஜேந்தினி, டிலக்‌ஷன், சிவேஸ், சைலேஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும், அனுஷன், அபினாஷ், அக்‌ஷயா, ஆத்விக் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

 காலஞ்சென்ற யதீசா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு நமசிவாயம் மகேஸ்வரன் (மகேசன், ராசன்)

திரு நமசிவாயம் மகேஸ்வரன் (மகேசன், ராசன்)

Contact Information

Name Location Phone
மனைவி பிள்ளைகள் France +33652135506
செல்வி உதயநேசன் - சகோதரி Canada +14166481394
ஈசன் - சகோதரர் United Kingdom +447850745586
திரு - சகோதரர் United Kingdom +447917800774
கெங்கன் - சகோதரர் United Kingdom +447852183561
மகேந்திரம் - மைத்துனர் Canada +16474007963
ரவீந்திரன் - மைத்துனர் Switzerland +41788803220

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 21 Apr 2021 11:00 AM to 12:00 PM
Address Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Details Saturday, 24 Apr 2021 3:00 PM to 4:00 PM
Address Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Details Monday, 26 Apr 2021 12:30 PM to 1:30 PM
Address Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Monday, 26 Apr 2021 9:30 AM to 11:30 AM
Address Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment