திருமதி சரஸ்வதி வேலாயுதம்

திருமதி சரஸ்வதி வேலாயுதம்
பிறப்பு : 08/04/1948
இறப்பு : 21/04/2021

யாழ். புலோலி தென்மேற்கு காந்தியூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி வேலாயுதம் அவர்கள் 21-04-2021 புதன்கிழமை காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பு வேலாயுதம்(உரிமையாளர் சரஸ்வதி ஸ்டோர் ஏறாவூர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கராசா, தில்லைநாதன், அன்னலிங்கம், மகேஸ்வரி, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தம்பு கந்தசாமி அவர்களின் அன்பு மைத்துனியும்,சாந்தி(ஜேர்மனி), இரவீந்திரன் வசந்தி(லண்டன்), தவேந்திரன்(லண்டன்), சுமதி(ஜேர்மனி), சுவேந்திரன் ஜெகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூரியகுமார், யோகம், குகபரன், அனோஜா, சந்திரநாதன், மகி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமியும்,

நிவேதினி, ஹரணி, தனுஷன், தேனுசாந், சஞ்சிகா, லக்சனா, பிரசாந்த், கினோஜன், மிதுனா, மதுசா, றக்சா, சாருஜன், திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-22021 புதன்கிழமை அன்று பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மந்திகை கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பிள்ளைகள்

திருமதி சரஸ்வதி வேலாயுதம்

திருமதி சரஸ்வதி வேலாயுதம்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94776953221

0 Comments - Write a Comment

Your Comment