திரு செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனி செல்வராஜா

திரு செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனி செல்வராஜா
பிறப்பு : 13/06/1949
இறப்பு : 20/04/2021

யாழ். சில்லாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனி செல்வராஜா அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை பெர்னபேற்றம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லாஸ் பெர்னான்டோ  தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மேரி றீற்றா றோசரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற  றெமோ(ஜேர்மனி), ஜானிக்(ஜேர்மனி), சோபனா(இலங்கை), ஒஷானியா(கனடா), ஜான்சி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,லூர்த்துதாஸ், அருள்ஞானசீலன், காலஞ்சென்ற  ஜரீனியஸ், ஸ்ரெல்லா விஜயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலா, வசந்தி, செல்வி, பாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,றொஷானி(ஜேர்மனி), ஜொயிற்றா(ஜேர்மனி), பிரசாத்(லண்டன்), நிருபா(கனடா), ரிரோன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பிறீடா, தீபா, பிரசன்னா, வாணி, பிரசாந்தன், தர்சன், சண்சியா, செனோ, பஸ்றியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,பிறொவின், றொஸ்லின், நிலுக்சன், றக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,டிவோன்சியா, அக்னீற்றா, அரோன்,  சியானி, எரின், ஜினோத், டிதிஷா, டிஷித்தா, பெனிஷியா, மக்கென்சன், எய்டன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 22-04-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று உவர்மலை குழந்தையேசு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திரு செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனி செல்வராஜா

திரு செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனி செல்வராஜா

Contact Information

Name Location Phone
ஜானிக் - மகன் Germany +491629899501
சோபனா - மகள் sri lanka +94773742382
ஒஷானியா - மகள் Canada +14372343118
ரிரோன் - மருமகன் sri lanka +947735313447

0 Comments - Write a Comment

Your Comment