திருமதி கனகம்மா அரசநாயகம்

திருமதி கனகம்மா அரசநாயகம்
பிறப்பு : 03/12/1932
இறப்பு : 02/04/2021

யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா அரசநாயகம் அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  மருதலிங்கம் கனகநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மருதலிங்கம் அரசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், அருந்ததி(கனடா), அஜந்தி(கனடா), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி நல்லையா, செல்வரட்ணம் கந்தையா, மகேஸ்வரி விவேகனந்தன், புவனேஸ்வரி இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான  யோகேஸ்வரி சிவசூப்பிரமணியம், பஞ்சாட்சரம் மருதலிங்கம் மற்றும் பாக்கியசோதி மருதலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், காலஞ்சென்ற இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி மற்றும் அருளம்பலம், சண்முகநாதன்(கனடா), யோகநாயகி, சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், கஜந்தன், பிரவீன், பிரசாந், கார்த்திகா, ரிஸிகேசன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், தேவன், லோகன், லியோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live streaming link: https://video.ibm.com/channel/s5CHH26bSXz நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் பூதவுடலை பார்வையிட குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கனகம்மா அரசநாயகம்

திருமதி கனகம்மா அரசநாயகம்

Contact Information

Name Location Phone
சந்திரா - மகன் Canada +16474490757
அருந்ததி - மகள் Canada +16472838158
அஜந்தி - மகள் Canada +16472176457
சண் - மருமகன் Canada +14164357426

Event Details

பார்வைக்கு
Details Sunday, 25 Apr 2021 4:30 PM to 6:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 25 Apr 2021 7:00 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment