டாக்டர் நல்லையா சிவானந்தன்

டாக்டர் நல்லையா சிவானந்தன்
பிறப்பு : 13/03/1945
இறப்பு : 20/04/2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. நல்லையா சிவானந்தன்  அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார். அன்னார்,  நல்லையா(இளைப்பாறிய கல்வி ஆலோசகர்),  திருமதி. நல்லையா(அதிபர்) தம்பதிகளின் தலைமகனும், காலஞ்சென்றவர்களான  திரு. திருமதி. சுப்ரமணியம்(Proctor) தம்பதிகளின்  அன்பு மருமகனும், யோகேஸ்வரி அவர்களின் ஆருயிர்த் துணைவரும், அனுஷா, அபிராமி, அதீதா ஆகியோரின் அன்பு அப்பாவும், Dr. சிறிதரன், முரளீதரன், குமரேஷ் கிரிஷாந் ஆகியோரின் பாசமிகு மாமாவும், சிவநாதன், சிவநேசன், சிவராணி, சிவமணி, சிவராசன், சிவாஜி, சிவவாணி, சிவவேணி, சிவரமணி, சந்திரா ஆகியோரின் பாசமிகு பெரியண்ணனும், காலஞ்சென்ற நாகேஸ்வரி, திருமகள், நிர்மலன், பாலச்சந்திரன் விமலா, வதனா, சிவபாதசுந்தரம், விக்னராஜா, Dr. சிவேந்திரன், விமலன் மற்றும் Dr. விக்னராஜா, காலஞ்சென்ற  Dr. தர்மராணி, Dr. சிவராஜா(தேனு), காலஞ்சென்ற Dr. பாலராஜா(ரமணி ), காலஞ்சென்ற லோகராஜா(வசந்தா), தியாகேஸ்வரி(Dr. உமாபதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற செல்வநாயகம்- மனோன்மணி, சீவநாயகம்- காலஞ்சென்ற சரோஜினி, சபாநாயகம்- நல்லம்மா மற்றும் காலஞ்சென்றவர்களான கமலாதேவி- விஸ்வலிங்கம், பத்மாசினி- பாலசிங்கம் ஆகியோரின் மருமகனும், செல்வராணி சற்குணம், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், பாகீரதி தம்பதிகளின் பெறாமகனும், சாந்தினி, சந்திரிக்கா, சக்தி, முகுந்தன், ஸ்ரீ ஆகியோரின் பெரியத்தானும், சிவேந்திரன், செல்வேந்திரன், ரவீந்திரன், ராஜேந்திரன், சர்வேந்திரன், சத்தியேந்திரன், ஞானேந்திரன், கஜேந்திரன், வைஜந்தி, பிரபாகரன் ஆகியோரின் பெரிய மச்சானும், ஆரணி, ஜனனி, அருண், மல்லிகா, ஜெயம், சுசீலா, சாந்தன், அபி, ஆகியோரின் பெரியண்ணாவும், அருள், சத்தியா, ஜெகா, அகிலா, நிஷாந்த், கிரிஷாந்த், ஐங்கரன், ஆஷா, ஹரிஹரன், மயூரன், செந்தூரன், ஆருரன் ஆகியோரின் பெரியப்பாவும், மீரா, சுசிலா, ஆரபி, அசோகன், அரன், காலஞ்சென்ற அகிலன், ஆதிரை, அம்பிகை, ஆர்த்தி , ஆனந்தி, பைரவி, மயூரி, சிந்து, வாசுகி ஆகியோரின் பெரியப்பாவும், ஆதன், ருக்மணி, ஆதவன், அன்பன் ஆகியோரின் பேரன்புத் தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் Corona Virus கட்டுப்பாடுகளுக்கமைய மிகநெருங்கிய உறவுகள் சகிதம் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலச் சூழ்நிலையில் அனைவரும் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதைத் தவிர்த்து ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.     தகவல்: குடும்பத்தினர்

டாக்டர் நல்லையா சிவானந்தன்

டாக்டர் நல்லையா சிவானந்தன்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் United Kingdom +442088885447

Event Details

பார்வைக்கு
Details Saturday, 24 Apr 2021 3:00 PM to 5:00 PM
Address Asian Funeral Care Kenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN
கிரியை
Details Sunday, 25 Apr 2021 11:30 AM
Address Asian Funeral Care Kenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN
தகனம்
Details Sunday, 25 Apr 2021 2:00 PM
Address Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

0 Comments - Write a Comment

Your Comment