திரு நடராசா கிருஸ்ணநாதன் (நாதன்)

திரு நடராசா கிருஸ்ணநாதன் (நாதன்)
பிறப்பு : 03/08/1966
இறப்பு : 22/04/2021

யாழ். மல்லாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன், கொழும்பு, யாழ். மல்லாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கிருஸ்ணநாதன் அவர்கள் 22-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(பொலிஸ் உத்தியோகத்தர்) நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  தாமு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும், நிஷாந்தன்(நிஷி), விதுஷன்(விது), யதுஷன்(யது) ஆகியோரின் அன்புத் தந்தையும், கிருஸ்ணலிங்கம்(லிங்கம்), கிருஸ்ணகுமாரி(வவா), கிருஸ்ணமூர்த்தி(மூர்த்தி), கிருஸ்ணகுமார்(சூட்டி), கிருஸ்ணபவான்(பாபுஜி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இரட்ணராஜா, சிறினிகிலா, கலாவதி, சதீஜா, கஜேந்தினி, விஸ்வலிங்கம், கணேசலிங்கம், சத்தியமூர்த்தி, தெட்சணாமூர்த்தி, கலாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சயந்தன், தீபன், தனுஷன், நிரூஜன், ஜானுப்பிரியா, கஜீபன், கிருஜன், ஷார்மி, கறீஷன், சாருஜன், அபின்ஜா, தான்ஜா, துஷானா ஆகியோரின் சித்தப்பாவும்,

 திவ்யா, கோஜனா, மிதுனா, யாழினா, டிலக்சி, டிலக்சன், டிலக்சனா, சஞ்சிவ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார், அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஐயனார் கோவிலடி, கல்லாரை மல்லாகத்தில் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர்  கொத்தியாலடி சுன்னாகத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திரு நடராசா கிருஸ்ணநாதன் (நாதன்)

திரு நடராசா கிருஸ்ணநாதன் (நாதன்)

Contact Information

Name Location Phone
நிஷாந்தன் - மகன் United Kingdom +447958430225
விதுஷன் - மகன் United Kingdom +447538877737
லிங்கம் - சகோதரர் United Kingdom +447424899527
வவா - சகோதரி sri lanka +94776650567
மூர்த்தி - சகோதரர் United Kingdom +447466518824
சூட்டி - சகோதரர் United Kingdom +447859909142
பாபுஜி - சகோதரர் United Kingdom +447956877786

0 Comments - Write a Comment

Your Comment