திரு செல்லத்துரை அன்ரன் மரினோ

திரு செல்லத்துரை அன்ரன் மரினோ
பிறப்பு : 05/08/1975
இறப்பு : 25/04/2021

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்ரன் மரினா அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், செல்லத்துரை(சின்னமணி) அசுந்திரராணி(அனி) தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லத்துரை அன்ரன் மரினோ

திரு செல்லத்துரை அன்ரன் மரினோ

Contact Information

Name Location Phone
பிராபாகரன்(தம்பிணா) - அண்ணா France +33651236709
நிக்சன் France +33615705858

0 Comments - Write a Comment

Your Comment