திரு சிவசாமி சற்குணராசா

திரு சிவசாமி சற்குணராசா
பிறப்பு : 28/09/1959
இறப்பு : 17/04/2021

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் Adendorf ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசாமி சற்குணராசா அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசாமி, செல்லம்மா தம்பதிகளின் ஆருயிர் புத்திரனும்,

சிவஞானமதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன், சாருஜன், சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்: மனைவி, பிள்ளைகள்

திரு சிவசாமி சற்குணராசா

திரு சிவசாமி சற்குணராசா

Contact Information

Name Location Phone
மனைவி, பிள்ளைகள் Germany +494131266819
அருள்வன்னன் - மருமகன் Germany +4915792305881

Event Details

கிரியை
Details Thursday, 29 Apr 2021 10:00 AM to 3:00 PM
Address Am Wienebütteler Weg 16, 21339 Lüneburg, Germany

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00