திரு சின்னத்துரை அழகையா

திரு சின்னத்துரை அழகையா
பிறப்பு : 27/05/1928
இறப்பு : 21/04/2021

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, மலேசியா, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அழகையா அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிவானந்தன், பத்மாவதி, பிறேமானந்தம்(கண்ணன்), குகானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ரேணுகா, தேவன்(Constantine) ஆகியோரின் அன்பு மாமனாரும், தெய்வானைப்பிள்ளை, புவனேஸ்வரி, ஈசுரபாதம்(Scarborough), சந்திரசேகரம்(California), கணேசு(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கனடா  Scarborough வைச் சேர்ந்த புனிதவதி, சீதாதேவி, மகேஸ்வரி, கமலநாயகி, பாலசுந்தரம், சீறி ஆகியோரின் தாய் மாமனாரும், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சாந்தினி, வசந்தினி, சுரேந்தினி, தர்சினி(Maple) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், காலஞ்சென்றவர்களான ராசேந்திரம், பூமணி, சரஸ்வதி, ராசு ஆகியோரின் அன்பு சகலனும், மலேசியாவைச் சேர்ந்த சரஸ்வதி, பெரியசுந்தரம், ராஜசுந்தரம், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், பாலசுந்தரம், ஆலாலசுந்தரம், சிவயோகம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும், சுகண்யா, ஸ்டிபன், சலோமி, சிபபோரா, டிலன், அலன் ஆகியோரின் அன்புப் பேரனும், லியானா, சியரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்துரை அழகையா

திரு சின்னத்துரை அழகையா

Contact Information

Name Location Phone
சிவா - மகன் United Kingdom +447809157239
தேவன் - மருமகன் France +3376033746
பாலசுந்தரம் - மருமகன் Canada +14165050612
சிறீ - மருமகன் Canada +14162982259
கணேசு - சகோதரர் United Kingdom +442083667988
தர்சினி - பெறாமகள் Canada +14167164289

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title