திரு சுப்பிரமணியம் நாகராசா

திரு சுப்பிரமணியம் நாகராசா
பிறப்பு : 16/04/1931
இறப்பு : 20/04/2021

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மருதடியை பிரதான வதிவிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் நாகராசா அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், சுப்ரமணியம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 காலஞ்சென்ற அன்னலட்சுமி நாகராசா அவர்களின் அன்பு கணவரும், மதிவதனி(பிரித்தானியா), Dr.பவானந்தன்(பிரித்தானியா), சந்திரவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 மனோகரன்(பிரான்ஸ்), Dr.திருமகள்(பிரித்தானியா), கிருஷ்ணராஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சஞ்சுதன், சாயினி, ஹர்ஷிகா, ஹம்சிகா, மிதுனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

 காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, அன்னமுத்து, பொன்னுத்துரை, இராசம்மா, இராசரத்தினம், தியாகராஜா, சிவபாக்கியம், அன்னபூரணம், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தங்கம்மா, யோகம்மா, பரமேஸ்வரி, Dr. குணசிங்கம் மற்றும் ராசாத்தி, தவமணி, பொன்னம்பலம், லங்காதேவி, Dr. பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சுப்பிரமணியம் நாகராசா

திரு சுப்பிரமணியம் நாகராசா

Contact Information

Name Location Phone
பவானந்தன் - மகன் United Kingdom +447861666508
மதிவதனி - மகள் United Kingdom +447505274912
சந்திரவதனி - மகள் France +33610031775

Event Details

பார்வைக்கு
Details Saturday, 01 May 2021 2:15 PM to 3:15 PM
Address Smethwick Asian Funerals Ltd 66 High St, Smethwick B66 1DS, UK
கிரியை
Details Sunday, 02 May 2021 9:00 AM to 10:30 AM
Address Lodge Community Centre Lodge Rd, West Bromwich B70 8PJ, United Kingdom
தகனம்
Details Sunday, 02 May 2021 11:00 AM to 11:30 AM
Address Sandwell Valley Crematorium Newton Road, West Bromwich B71 3SX, United Kingdom

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am