திரு சதாசிவம் பாஸ்கரதாஸ்

திரு சதாசிவம் பாஸ்கரதாஸ்
பிறப்பு : 11/12/1961
இறப்பு : 28/04/2021

திருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, ஜேர்மனி வூப்பற்றாள் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பாஸ்கரதாஸ் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

 ஜெமிந்தலா(பூவா) அவர்களின் அன்புக் கணவரும்,

 ரேணுக்கா, சுஜிக்கா, கபில்தாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தீலிபன், சுஜீவன், டிலக்‌ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 காலஞ்சென்றவர்களான விவேகானந்தராஜா(நெதர்லாந்து), ஜோகானந்தராஜா(இலங்கை) மற்றும் சகுந்தலா(ஜேர்மனி), பரமானந்தராஜா(கனடா), சிவானந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 கிரிஸ் ஆரியா, ஜான்சி, எலையா, எமிலியா, ஜொய்சி லியானா, ஜொய்சன் லியான், ஜொய்சன் லியோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சதாசிவம் பாஸ்கரதாஸ்

திரு சதாசிவம் பாஸ்கரதாஸ்

Contact Information

Name Location Phone
திலீபன் Switzerland +41799128861
மனைவி Germany +4917645794616
மகன் Germany +491787698197
மருமகன் Germany +4917684203319

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am