திரு கந்தசாமி உமாபதிசிவம் (ருத்தி)

திரு கந்தசாமி உமாபதிசிவம் (ருத்தி)
பிறப்பு : 06/01/1958
இறப்பு : 28/04/2021

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி உமாபதிசிவம் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சீனியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலப்போடி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜா(ஆசிரியை- ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், இரஜீவினி, தான்னியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற  பரமகுரு, Dr. பத்மலோஜினி, தேவரஞ்சிதலோஜினி, தயானந்தகுரு, கமலாதேவி, காலஞ்சென்ற சித்திரவேலாயுதகுரு, இந்திராதேவி, விஜயகுமரகுரு, சதானந்தகுரு, விமலேந்திரகுமார், மேகலலோஜினி ஆகியோரின் அருமைச் சகோதரரும், காலஞ்சென்ற ஈஸ்வரி, ஜீவராஜா, காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, நிர்மலாதேவி, காலஞ்சென்ற தருமலிங்கம், விஜயலட்சுமி, காலஞ்சென்ற சௌந்தரராஜன், காலஞ்சென்ற செல்வமணி, மைதிலி, ஆனந்தநாயகி, பாஸ்கரன் மற்றும் அக்கரைப்பற்றை சேர்ந்த கணேசமூர்த்தி, பரமேஸ்வரி, விஜயலட்சுமி, சதாசிவம், இராஜேஸ்வரன் கங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை  29-04-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:30 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

கோவிட்-19 நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் அரச விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெறும்.


தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தசாமி உமாபதிசிவம் (ருத்தி)

திரு கந்தசாமி உமாபதிசிவம் (ருத்தி)

Contact Information

Name Location Phone
விஜயகுமரகுரு - சகோதரர் United Kingdom +447533333136
விமலேந்திரகுமார் - சகோதரர் United Kingdom +447501847350

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm