திரு மகேந்திரன் சுவேந்திரன்

திரு மகேந்திரன் சுவேந்திரன்
பிறப்பு : 15/09/1980
இறப்பு : 27/04/2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் சுவேந்திரன் அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மகேந்திரன் விஜயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாதசுந்தரம் வேல்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவறூபரஜனி(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,சுபாஜினி(ஆசிரியர்), சுதாஜினி, Dr சுரேந்திரன், விஜயதர்ஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவகணேசன், ஜெயராஜ், Dr விதுஷிகா, கோடீஸ்வரன், ரூபன், ஜெயா, மதனா, தர்மரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மாதுமை, பிருதுவி, ரிஷிக்கா, ஷெரினா, ஜெறன், தர்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கேஷ்மி, ஜகதி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,காலஞ்சென்ற பராசக்தி, மனோராணி,லோகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சந்திரலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,கந்தசாமி, கதிர்காமநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு மகேந்திரன் சுவேந்திரன்

திரு மகேந்திரன் சுவேந்திரன்

Contact Information

Name Location Phone
ரூபி - மனைவி Canada +16473098416
Dr. சுரேந்திரன் - சகோதரர் sri lanka +94779604195
சுதாஜினி - சகோதரி France +33767607803

Event Details

பார்வைக்கு
Details Sunday, 02 May 2021 7:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Monday, 03 May 2021 8:00 AM to 9:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 03 May 2021 9:00 AM to 10:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am