திரு சின்னத்துரை சூரியகுமார்

திரு சின்னத்துரை சூரியகுமார்
பிறப்பு : 14/02/1964
இறப்பு : 28/04/2021

யாழ். கட்டுவன் தண்ணீர்தாழ்வைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bourges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சூரியகுமார் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னத்துரை லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  வைத்திலிங்கம் நடராஜா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சனி(அமுதா) அவர்களின் அன்புக் கணவரும், துவாரகா, கஜேந்திரன், துசியந்தியா, கஜனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நவதீதன், பமேலா, மத்தியூ ஆகியோரின் அன்பு மாமனாரும், ரஞ்சினி(ஜேர்மனி), ஜெயக்குமார்(குட்டி- சுவிஸ்), லலிதாதேவி(சின்னப்பிள்ளை பிரான்ஸ்), நந்தினி(இலங்கை), பாமினி(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  காலஞ்சென்ற  அகிலன் மற்றும் சாந்தரூபன், சாந்தகௌரி(கௌரி சுவிஸ்), அருள்நேசன்(நேசன்-பிரான்ஸ்), சிவநந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மெலினா, மெலனி, மெல்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்


திரு சின்னத்துரை சூரியகுமார்

திரு சின்னத்துரை சூரியகுமார்

Contact Information

Name Location Phone
கஜேந்திரன் - மகள் France +33767616483
துவாரகா - மகள் France +33650366111
துசியந்தியா - மகள் France +33660126591
பாமினி - சகோதரி France +33766213615
ஜெயக்குமார் - சகோதரர் Switzerland +41562824601
லலிதா - சகோதரி France +33148353934
ராஜ்குமாரன் - சகோதரர் France +33752544144

Event Details

பார்வைக்கு
Details 30 Apr & 03 May 2021 2:00 PM to 3:00 PM
Address Pompes Funèbres Caton Pequignot Mehun Sur Yevre Zone industrielle du paradis, Rue des Terres Rouges, 18500 Mehun-sur-Yèvre, France
கிரியை
Details Tuesday, 04 May 2021 11:30 AM to 3:30 PM
Address Pompes Funèbres Caton Pequignot Mehun Sur Yevre Zone industrielle du paradis, Rue des Terres Rouges, 18500 Mehun-sur-Yèvre, France
தகனம்
Details Tuesday, 04 May 2021 4:15 PM
Address Crématorium de Bourges 1 Rue Martin Siemens, 18000 Bourges, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am