திருமதி மேரி றோஸ் சபாரட்ணம்

திருமதி மேரி றோஸ் சபாரட்ணம்
பிறப்பு : 27/11/1926
இறப்பு : 29/04/2021

யாழ். கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மேரி றோஸ் சபாரட்ணம் 29-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சார்ள்ஸ், அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகளும்,

 காலஞ்சென்ற இம்மானுவல் சபாரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

 காலஞ்சென்ற விக்டர், குயின் ராஜேந்திரம், காலஞ்சென்ற மரியநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

 ரஞ்சனி(இந்தியா), ராகினி(கனடா), தர்மினி(ஜெர்மனி), நந்தினி(கனடா), அமிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 காலஞ்சென்ற செல்வராஜா, தேவராஜா, தில்லைநாதன், ஸ்டீபன், பெனிஸ்டஸ்(ஜீவா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

 பிறயன்(ஹேமலதா), பிறியாந்தி(ஞானேந்திரன்), அருட்தந்தை றெகமி,  நிரேஷ்(சுபாஷினி), சில்வினி, ஸ்டெவாணி, றெயானி, வர்ஷினி, சௌமினி, நயோமி(டினேஷ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

 சஞ்சனா, பாவனா, ஹரீஷ், ரிதேஷ், விதார்ஷ், சொபி, ஸ்டெல்லா, சீனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் நல்லடக்க விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திருமதி மேரி றோஸ் சபாரட்ணம்

திருமதி மேரி றோஸ் சபாரட்ணம்

Contact Information

Name Location Phone
அமிர்தா - மகள் France +33662704739
ஜீவா - மருமகன் France +33616864886
ராகினி - மகள் Canada +15147445670
தர்மினி - மகள் Germany +4921313842030
நந்தினி - மகள் Canada +16473327642
பிறயன் - பேரன் Canada +15148233848
பிறியாந்தி - பேத்தி France +33760607348

Event Details

பார்வைக்கு
Details 03,04,05 May 2021 4:00 PM to 5:00 PM
Address Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am