திரு கார்த்திகேசு பஞ்சரட்ணம்

திரு கார்த்திகேசு பஞ்சரட்ணம்
பிறப்பு : 28/01/1946
இறப்பு : 04/05/2021

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பஞ்சரட்ணம் அவர்கள் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுராதா(பிரித்தானியா), அனுரா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராசரத்தினம், யோகரட்ணம் காலஞ்சென்றவர்களான குணரட்ணம், தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜு(பிரித்தானியா), பிரதீபா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நேதன், அக்சயா, ஆதிரை, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கார்த்திகேசு பஞ்சரட்ணம்

திரு கார்த்திகேசு பஞ்சரட்ணம்

Contact Information

Name Location Phone
அனுரா - மகன் United Kingdom +447515168127
அனுராதா - மகள் United Kingdom +447494913801
ராணி - குடும்பத்தினர் sri lanka +94776244525

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am