திரு செல்லையா பாஸ்கரன்

திரு செல்லையா பாஸ்கரன்
பிறப்பு : 02/01/1963
இறப்பு : 31/05/2021

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும்,  கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாஸ்கரன் அவர்கள்  31-05-2021 திங்கட்கிழமை அன்று  கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சந்திரமணி தம்பதிகளின்  அன்பு மகனும்,  காலஞ்சென்ற தம்பிராஜா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி, அபினன், அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலகேதீஸ்வரி, காலஞ்சென்ற ஞானசீலன் மற்றும் உதயகுமார், செல்வகுமார், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மராஜா, செல்வராணி, தர்மமேஸ்வரி, அருந்தா, முருகதாஸ், தவமலர், மாலினி, சுமித்திரா, அன்ரன் ஆகியோரின் மைத்துனரும்,

சத்தியலஷ்மி, குணசோதிநாயகம், சண்முகநாதன், கஸ்ரர் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லையா பாஸ்கரன்

திரு செல்லையா பாஸ்கரன்

Contact Information

Name Location Phone
அபினன் - மகன் Canada +16479365600
விமலா - மனைவி Canada +19054970229
தர்மராஜா - மைத்துனர் Canada +14164189965
செல்வகுமார் - சகோதரன் Canada +16474027555
உதயன் - சகோதரன் Switzerland +41566314490
பாலகேதீஸ்வரி - சகோதரி Sri Lanka +94776235351
கஸ்ரன் - சகலன் Canada +14169516167
மயூரன் - உறவினர் Canada +16476316796

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am