திருமதி மகேஸ்வரி வேலும்மயிலும்

திருமதி மகேஸ்வரி வேலும்மயிலும்
பிறப்பு : 22/08/1940
இறப்பு : 04/06/2021

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வேலும்மயிலும் அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வீரகத்தி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,மயில்வர்ணதேவி, சிவதாஸ், சரோஜா, சிவச்செல்வம், தயாநிதி, சுதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,பார்த்தீபன், தமயந்தி, சத்தியசீலன், சிவகுமார், தயான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற பரம்சோதி, செல்வச்சோதி, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, சோதிமலர், கமலேஸ்வரி, ஆகியோரின் மூத்த சகோதரியும்,கமலேஸ்வரி, சாந்தநாயகி, சுப்பிரமணியம், மனோகரன், காலஞ்சென்ற செல்வச்சோதி, சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,டினேஸ், சுருதிசாய், சாய்சயன், சாஜினி, ஜனனி, சாமினி, வர்சினி, ஆரணி, சாளினி, அஸ்வினி, அஸ்வின், ஈகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கொரோனா நோய்த்தொற்று விதிமுறைகள் காரணமாக குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க முடியும். கலந்துகொள்ள விரும்புவோர் 09-06-2021 புதன்கிழமை பி.ப 03:30 மணியளவில் Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கலாம்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மகேஸ்வரி வேலும்மயிலும்

திருமதி மகேஸ்வரி வேலும்மயிலும்

Contact Information

Name Location Phone
பார்த்தீபன் - மருமகன் Canada +16475014367
சிவதாஸ் - மகன் Canada +14162944982
சத்தியசீலன் - மருமகன் Canada +16472995282
சிவகுமார் - மருமகன் Canada +14165874222
தயான் - மருமகன் Canada +14168069608

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 08 Jun 2021 5:00 PM to 7:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Wednesday, 09 Jun 2021 1:30 PM to 3:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wednesday, 09 Jun 2021 4:00 PM
Address Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am