திருமதி நடேசு இராசேஸ்வரி

திருமதி நடேசு இராசேஸ்வரி
பிறப்பு : 17/05/1952
இறப்பு : 06/06/2021

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு இராசேஸ்வரி அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கமணி, மாமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தன், பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,நடேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,யோகேஸ்வரன்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரகன்(பிரித்தானியா), இரேஜேஸ்வரன்(இந்தியா), சதீஸ்வரன்(பிரித்தானியா), ரஜீபா(இந்தியா), மனேஸ்வரன்(இந்தியா), மனோஸ்வரன்(இந்தியா), சங்கேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தங்கபாஸ்கரன்(இந்தியா), மனோகரன்(பிரான்ஸ்), புஸ்பகரன்(பிரான்ஸ்), கருணாகரன்(சுவிஸ்), செல்வகரன்(நியுசிலாந்து), காலஞ்சென்ற புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுசிதா, புனிதவதி, ஜீவன், இலக்கியா, அட்சயா, அபினாஸ், சர்மினி, லிதியா ஆகியோரின் அன்பு மாமியும்,மஞ்சுளா, ஜீவராணி, அமுதா, பிலோமினா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,டினோயன், வேனுசன், ஜெனோசா, மித்திரா, நிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சாந்தி, பிரபுராம், சாந்தினி, ஜேந்தினி, மஞ்சு, தங்கம் ஆகியோரின் அன்பு பெரியதாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2021 திங்கட்கிழமை அன்று இராஜமால் நகர், அய்யப்பாக்கம், சென்னை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்


திருமதி நடேசு இராசேஸ்வரி

திருமதி நடேசு இராசேஸ்வரி

Contact Information

Name Location Phone
யோகேஸ்வரன் - மகன் France +33644825525
ஜெகதீஸ்வரன் - மகன் United Kingdom +447757013673
சதீஸ்வரன் - மகன் United Kingdom +447904008817
மனோஸ்வரன் - மகன் India +919177278881
புஸ்பகரன் - சகோதரன் France +33661906507

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am