திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)

திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)
பிறப்பு : 04/04/1976
இறப்பு : 06/06/2021

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசுதர்சினி கிரிதரன் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், பாலசுப்பிரமணியம்(பாலா மாஸ்ரர்), காலஞ்சென்ற சுகிர்தலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சற்குணநாதன், நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,கிரிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,சதுர்த், சானிகா, சஞ்ஞிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாலசுதாயினி(ராதை), பாலசுதாயன்(மாயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கனகேஸ்வரன், வாசுகி சுபாஜினி, தபோதினி, நளாயினி, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மேசிகா, கேசிகன், ஆதவன், பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,ரிஷிகர், சுரபி, ரஷிகா, வினுஜன், ஆரணி, அபிஷன், ஆருஜன், பவிசனன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)

திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)

Contact Information

Name Location Phone
கிரிதரன் - கணவர் United Kingdom +447951966813
பாலசுப்பிரமணியம் - தந்தை Sri Lanka +94770872948
மாயா - மைத்துனி Sri Lanka +94770872948
சுபாஜினி - மைத்துனி Canada +15144654138
தபோதினி - மைத்துனி Canada +16478033005
நளாயினி - மைத்துனி Australia +61424185099
சசிகரன் - மைத்துனர் France +33651774175
பாலசுதாயினி(ராதை) - சகோதரி Sri Lanka +94770872948

Event Details

பார்வைக்கு
Details Saturday, 12 Jun 2021 11:00 AM to 3:00 PM
Address Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியை
Details Sunday, 13 Jun 2021 1:30 PM to 3:30 PM
Address Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Details Sunday, 13 Jun 2021 4:00 PM
Address Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am