திருமதி யோகராணி ஆனந்தராஜன்

திருமதி யோகராணி ஆனந்தராஜன்
பிறப்பு : 14/02/1969
இறப்பு : 12/06/2021

யாழ். உடுவில் கற்பக்குணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராணி ஆனந்தராஜன் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லக்கிளி கமலாம்பிகை(மறவன்புலவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்லக்கிளி ஆனந்தராஜன்(தயா- ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,வினோபா, வேந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,லிங்கேஸ்வரன்(இலங்கை), யோகலிங்கம்(இலங்கை), சண்முகலிங்கம்(நோர்வே), சத்தியலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற குமாரலிங்கம்(இலங்கை) மற்றும் லிங்கராணி(இலங்கை), தவராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தவமணி, ஜெயந்தா, ரஜனி, கௌசல்யா, வனிதா, நாகராசா, பிரபாகரன், ஆனந்தரஞ்ன் ஜெயா(இலங்கை), ஆனமோகன் விசயன்(பிரித்தானியா), ஆனந்தமாலினி(மாலா- இலங்கை), ஆனந்தராயினி(லீலா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மஞ்சுளா(இலங்கை), அருணகிரிநாதர்(இலங்கை), பிறோமா(இலங்கை), காலஞ்சென்ற அற்புதராஜன்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திருமதி யோகராணி ஆனந்தராஜன்

திருமதி யோகராணி ஆனந்தராஜன்

Contact Information

Name Location Phone
தயா - கணவர் Germany +492151391522
வேந்தன் - மகன் Germany +491734219347

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm