திரு பரமநாதன் ரகுநாதன் (ரகு)

திரு பரமநாதன் ரகுநாதன் (ரகு)
பிறப்பு : 29/08/1960
இறப்பு : 12/06/2021

யாழ். சரவணை மேற்கு காளி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் வீதி, நெதர்லாந்து Roermond  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் ரகுநாதன் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமநாதன் சரஸ்வதி தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் புனிதம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்தமாலா அவர்களின் அன்புக் கணவரும்,விஜித்(நெதர்லாந்து), விஜோக்(நெதர்லாந்து), விஞ்சித்(நெதர்லாந்து), வினோத்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுகன்ஜா அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன், தவமலர் மற்றும் அகிலன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தில்லைநாயகி(யாழ்ப்பாணம்), றஞ்சினிதேவி(வவுனியா), ரேவதி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தவரட்ணம், ரேதமலர்(வட்டுக்கோட்டை), நகுலதாஸ்(ஜேர்மனி), குமரதாஸ்(ஜேர்மனி), யோகதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்ஜினி(பிரான்ஸ்), ஷாலினி(யாழ்ப்பாணம்), வித்தியா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,உமேஸ்(டோகா), கஜீபன்(வவுனியா), மயூரி(வவுனியா), கபில்தாஸ்(வவுனியா), திசானி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,துவிரா அவர்களின் பாசமிகு பாட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு பரமநாதன் ரகுநாதன் (ரகு)

திரு பரமநாதன் ரகுநாதன் (ரகு)

Contact Information

Name Location Phone
வசந்தமாலா - மனைவி Netherlands +31475785254
விஜித் - மகன் Netherlands +31685665292
விஜோக் - மகன் Netherlands +31643578973
விஞ்சித் - மகன் Netherlands +31684343693
வினோத் - மகன் Netherlands +31686439264

Event Details

பார்வைக்கு
Details 14,15 Jun 2021 7:00 PM to 7:45 PM
Address Crematorium Tussen de Bergen Kitskensdal 60, 6045 EX Roermond, Netherlands
கிரியை
Details Wednesday, 16 Jun 2021 3:30 PM to 5:30 PM
Address DELA crematorium Midden-Limburg Baexem Oberonstraat 28, 6043 TP Roermond, Netherlands
தகனம்
Details Wednesday, 16 Jun 2021 5:30 PM
Address DELA crematorium Midden-Limburg Baexem Kasteelweg 10, 6095 ND Baexem, Netherlands

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm