திரு கோபிநாத் கணேசமூர்த்தி

திரு கோபிநாத் கணேசமூர்த்தி
பிறப்பு : 15/10/1983
இறப்பு : 10/06/2021

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபிநாத் கணேசமூர்த்தி அவர்கள் 10-06-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அமராவதி தம்பதிகள், காலஞ்சென்ற இலட்சுமணன், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் மூத்த பேரனும்

காலஞ்சென்ற கணேசமூர்த்தி, கலாநிதி(கனடா) தம்பதிகளின் ஆருயிர் மகனும்

கசன்யா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,குகவர்ஷன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்

ஓவியா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கோபிநாத் கணேசமூர்த்தி

திரு கோபிநாத் கணேசமூர்த்தி

Contact Information

Name Location Phone
கலாநிதி - தாய் Canada +16478826346
கசன்யா - சகோதரி Canada +16472445878
குகவர்ஷன் - மைத்துனர் Canada +16474048812
சோதி - சித்தப்பா Canada +16472197878

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 15 Jun 2021 7:00 PM to 10:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Wednesday, 16 Jun 2021 8:00 AM to 10:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wednesday, 16 Jun 2021 10:00 AM to 10:30 AM
Address Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm