செல்வி நாகநாதர் நாகம்மா

செல்வி நாகநாதர் நாகம்மா
பிறப்பு : 12/07/1941
இறப்பு : 10/06/2021

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Denis ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் நாகம்மா அவர்கள் 10-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தையல்முத்து தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி, குணசிங்கம், மற்றும் கணேசன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கலாமதி(இன்பம்), கலைவாணி(குட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,வடிவழகம்மா(மணி), ஜெயவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), சந்திரகுமார், கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சேகர், மதுஷா, செந்தூரன், சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,கெளதமன், ஜனகன், கெளரீசன், செளமியா, யஸ்மியா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,ஹெலேனா, ஆர்ஷன், அனா, ஆரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சகோதரர்கள்

செல்வி நாகநாதர் நாகம்மா

செல்வி நாகநாதர் நாகம்மா

Contact Information

Name Location Phone
கணேசன் - சகோதரர் United Kingdom +447757306445
கலாமதி - சகோதரி United Kingdom +447932873352
கலைவாணி - சகோதரி Canada +15146197064
மதுஷா - மருமகள் United Kingdom +447852239712

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 16 Jun 2021 3:00 PM to 4:00 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Details Sunday, 20 Jun 2021 10:30 AM to 11:30 AM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Tuesday, 22 Jun 2021 9:00 AM to 11:00 AM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Tuesday, 22 Jun 2021 11:30 AM to 12:30 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm