திரு தேவசகாயம் இராயப்பு (சோபனம்)

திரு தேவசகாயம் இராயப்பு (சோபனம்)
பிறப்பு : 22/02/1963
இறப்பு : 15/06/2021

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவசகாயம் இராயப்பு அவர்கள் 15-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வயித்தி தேவசகாயம், கித்தோரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அம்புறோஸ் அருளப்பு, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராயப்பு சகாயமேரி(மயினா) அவர்களின் பாசமிகு கணவரும்,ஜெனிபேட்(கெனஸ்- ஜேர்மனி), ஜெனிற்றா(ஜேர்மனி), மேரி சோபனா(ஜேர்மனி), ஜெனுசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சீலா(ஜேர்மனி), சசிகரன்(சசி- ஜேர்மனி), போல்ட்டன்(ஜேர்மனி), ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான றோஸ், லிகோரி(ஞானசேகரம்), சிமியோன்(அனி) மற்றும் அருளப்பு(பற்பம்- பிரான்ஸ்), மார்த்தினம்மா(ஐஸ் ரீன்- பிரான்ஸ்), மேரி மெற்றில்டா(அஞ்சலீனா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற நீக்கிலாஸ், பிரான்சிஸ்கா(அலன்- பிரான்ஸ்), அடைக்கலமேரி(முத்தாவரணம்-இலங்கை), செலஸ்ரினா(வவா- பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(சந்திரன்- பிரான்ஸ்), மரியதாஸ்(ராஜன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற யோசேப்(ஆத்துமம்), யோண்பொஸ்கோ(காணிக்கை- இலங்கை), பேபிறோஸ்(றோஸ்- இலங்கை), காலஞ்சென்ற செபமாலைபோல், லில்லிமலர்(பிரான்ஸ்), யோண்பாஸ்கரன்(மகான்- இலங்கை), திரேசா(மகாராணி- பிரான்ஸ்), அருஸ்தாஸ்(துள்ளு- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,புவனசலோமை(சீலி- பிரான்ஸ்), லூர்த்துராணி(ராணி- இலங்கை), மரியதாஸ்(மணி- இலங்கை), பிரகாசியம்மா(மாலா- இலங்கை), ரவிச்சந்திரன்(ரவி- பிரான்ஸ்), பிரான்சிஸ்கம்மா(குண்டுமணி- இலங்கை), சந்திரகுமார்(சந்திரன்- பிரான்ஸ்), கிறிஸ்துமரியன்(சின்னராணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,சஜீதா(மிசா), கீர்சன், ஜெனுசன், அனிசன், சோபினா, அனிஸ்கா, பியோனா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு தேவசகாயம் இராயப்பு (சோபனம்)

திரு தேவசகாயம் இராயப்பு (சோபனம்)

Contact Information

Name Location Phone
கெனஸ் - மகன் Germany +4917631384230
ஜெனிற்றா - மகள் Germany +4920899523196
சோபனா - மகள் Germany +4917641914780
ஜெனுசா - மகள் Germany +4915734938406
பற்பம் - சகோதரன் France +33665544087
மார்த்தினம்மா - சகோதரி France +33762149330
மேரி மெற்றில்டா(அஞ்சலீனா) - சகோதரி Canada +16479929077

Event Details

திருப்பலி
Details Saturday, 19 Jun 2021 11:00 AM to 12:00 PM
Address St. Pankratius Nürnberger Str. 6, 46117 Oberhausen, Germany
நல்லடக்கம்
Details Saturday, 19 Jun 2021 12:00 PM
Address Katholischer Friedhof Klosterhardt Franziskusweg, 46119 Oberhausen, Germany

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm