திருமதி ஞானசேகர் சரோஜினிதேவி

திருமதி ஞானசேகர் சரோஜினிதேவி
பிறப்பு : 23/03/1960
இறப்பு : 13/07/2021

யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகர் சரோஜினிதேவி அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஆனந்தன், முத்துலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஞானசேகர்(வாசன்) அவர்களின் அன்பு மனைவியும்,கிஷோக்குமார், அஷோக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கிரிஜா அவர்களின் அன்பு மாமியாரும்,கிரிதரன் வரதா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற சோமசுந்தரம், தனபாலசிங்கம், தியாகராஜா, நாகேஸ்வரி, கனகலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற இராசபூமளம், பவளமலர், லக்ஷ்மி, காந்தரூபி(கோமதி), காலஞ்சென்றவர்களான இரகுநாதன், யோகலிங்கம் மற்றும் ஆனந்தராஜ், அருண்குமார், கண்ணன், சுதாகரன், குகன், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஞானசேகர் சரோஜினிதேவி

திருமதி ஞானசேகர் சரோஜினிதேவி

Contact Information

Name Location Phone
ஞானசேகர் - கணவர் Canada +14163052799
கிஷோக்குமார் - மகன் Canada +16472022423
அஷோக்குமார் - மகன் Canada +16477721341
நாகேஸ்வரி - சகோதரி sri lanka +94771662608

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 14 Jul 2021 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Thursday, 15 Jul 2021 11:00 AM to 11:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 15 Jul 2021 11:30 AM to 1:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 15 Jul 2021 1:30 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00