யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Limburg ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராஜா சுதாகர் அவர்கள் 12-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராஜா குணபூசனி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், கமலாம்பிகை(நோர்வே) தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,அபிர்தா, அனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதாயினி(பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தியாகராஜா, சண்முகராஜா(கனடா), காலஞ்சென்ற தேவராஜா, யோகராஜா(ஜேர்மனி) ஆகியோரின் மருமகனும்,இராசலட்சுமி(பிரித்தானியா), கோகிலா(பவளம்- இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,நடேஸ்வரன்(ஈசன்), நாகேஷ், மீனா, வனிதா, விஜயன், வதனன், சோதிநாகேஸ்வரி, பூபதி, சரோஜினி, சாந்தினி, கலாதேவி, விஜயன், சஜந்தன் ஆகியோரின் மைத்துனரும்,நேசரட்ணம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் உருத்திரலிங்கம் ஆகியோரின் சகலனும்,ரவிச்சந்திரன், ரவிவர்மன், சிறிசாயி(நேசன்), சிறீரஞ்சினி, சுரேஸ்(ராசன்), சாந்தினி, சாருலதா, ரோசினி, பிறைசினி, ராஜினி, சுபி, கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அபிராமி, காந்தரூபன், சிந்துஜா, நிதன், பிரதீப், தனுசன், தர்சனா, பதுசன் ஆகியோரின் சித்தப்பாவும்,வினோயா, நிதுசன், விதுசன், கிருசன், மிதுஜா, தீபிகா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment