திரு செல்லையா சின்னத்துரை

திரு செல்லையா சின்னத்துரை
பிறப்பு : 30/06/1941
இறப்பு : 20/07/2021

யாழ். திருநெல்வேலி கிழக்கு தலங்காவற்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சின்னத்துரை அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தங்கேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,கலாநிதி(சுவிஸ்), உமா(ஜேர்மனி), ரேணுகா(லண்டன்), தர்சியா(இலங்கை), சுபாசினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரதீபன்(கனடா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,உதயகுமார்(சுவிஸ்), பாலகுமாரன்(ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(லண்டன்), வசந்தகுமார்(இலங்கை), சசிகுமார்(கோப்பாய்), சங்கீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,துரைராசா, தங்கராசா, பேரின்பநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,தவமலர்(கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, பார்வதி, யோக ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கீர்த்திதாசன், ராசாத்தி, கண்ணதாசன், கீதா ஆகியோரின் சித்தப்பாவும்,காலஞ்சென்ற அபிகரன் மற்றும் துசீபா, றோஜிதன், அத்விகா, சஜீனா, தமீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லையா சின்னத்துரை

திரு செல்லையா சின்னத்துரை

Contact Information

Name Location Phone
இராமலிங்கம் தவமலர் - மைத்துனி Canada +19052160832
கலா - மகள் Switzerland +41318398631
உமா - மகள் Germany +4915210440567
ரேணுகா - மகள் United Kingdom +447988053851
தயா - மகள் sri lanka +94212227408
சுபா - மகள் sri lanka +94779004425
உதயகுமார் - மருமகன் Switzerland +41797896083
பாலகுமாரன் - மருமகன் Germany +4915215630769
தர்மகுலசிங்கம் - மருமகன் United Kingdom +447588718345
சசிகுமார் - மருமகன் sri lanka +94764450630

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm