திரு பொன்னுத்துரை பரமபாதன்

திரு பொன்னுத்துரை பரமபாதன்
பிறப்பு : 13/05/1931
இறப்பு : 21/07/2021

குருநாகலைப் பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பரமபாதன் அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்வராணி(பொபி) அவர்களின் பாசமிகு கணவரும்,சசிதரன்(ஜேர்மனி), கிரிஷான்(Former Account Executive- Tokoya Cerment Group), Dr. ஷோபணன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற ஸ்ரீபதி அவர்களின் பாசமிகு சகோதரரும்,ஜெயநிதி, காயத்ரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற துரைராஜா, ரதி சண்முகநாதன், பத்மினி கனகரட்ணம், வசந்தி பரமநாதம், லவன், பவன், நிமலன், ஜெயந்தி புலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சக்திதரன், யதூஷன், சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், சந்தோஷ், கவிஷன், ஹரிஷ்மன், அக்‌ஷரன் ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2021 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி: இல. 126/3,Temple Road, Nallur, Jaffna.

தகவல்: குடும்பத்தினர்

திரு பொன்னுத்துரை பரமபாதன்

திரு பொன்னுத்துரை பரமபாதன்

Contact Information

Name Location Phone
கிரிஷான் - மகன் sri lanka +94778739210
ஜெயநிதி - மருமகள் sri lanka +94771540436
காயத்ரி - மருமகள் Australia +61432644991

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm