திரு கிருபாகரன் ஜோர்ஜ்

திரு கிருபாகரன் ஜோர்ஜ்
பிறப்பு : 27/12/1959
இறப்பு : 03/06/2021

யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் ஜோர்ஜ் அவர்கள் 03-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை ஜோர்ஜ் மேரி அக்னஸ் ஜோர்ஜ் தம்பதிகளின் அன்பு மகனும்,செல்வி மதியழகி ஜோர்ஜ்(ஓய்வுநிலை ஆசிரியை, புனித பெனடிற் கல்லூரி கொழும்பு-13), காலஞ்சென்ற செல்வி டாக்டர் மனோகரி ஜோர்ஜ், திருமதி தயாபரி வசீகரராஜா(ஆசிரியை, புனித அன்னம்மாள் பாடசாலை, கொழும்பு-13), திருமதி மரியகலா அருள்நேசன்(கனடா), திருமதி மரியதர்ஷினி கிரிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வசீகரராஜா(கொழும்பு), அருள்நேசன்(கனடா), கிரிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹிஷோனியா, அஷ்வின்யா, பிரின்ஸ், பிரவீணா, பிறிஸ்ஸிலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு கிருபாகரன் ஜோர்ஜ்

திரு கிருபாகரன் ஜோர்ஜ்

Contact Information

Name Location Phone
மதியழகி - சகோதரி sri lanka +94714440034
தயாபரி - சகோதரி sri lanka +94767074713
மரியகலா - சகோதரி Canada +16472715545
மரியதர்ஷினி - சகோதரி Switzerland +41787622715
மனோஜ் - உறவினர் United Kingdom +447472903050

Event Details

திருப்பலி
Details Monday, 26 Jul 2021 11:00 AM to 12:00 PM
Address St Boniface RC Church Tooting 185 Mitcham Rd, London SW17 9PG, United Kingdom
தகனம்
Details Monday, 26 Jul 2021 1:30 PM
Address Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00