திருமதி லஜினி விக்கினேஸ்வரன்

திருமதி லஜினி விக்கினேஸ்வரன்
பிறப்பு : 04/08/1980
இறப்பு : 24/07/2021

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லஜினி விக்கினேஸ்வரன் அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அமராவதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,திருநாவுக்கரசு, காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசந்திரன் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,விக்கினேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,லவிசன், அக்‌ஷரா, அவனிஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கருணாகரன்(கனடா), சந்திரவதனி(கனடா), காலஞ்சென்ற தயாவதனி, லதாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சந்திரநாயகி, விக்கினேஸ்வரலிங்கம், சாந்தி, பரமேஸ்வரன், சரோச்குமரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விஜயகுமாரன், கோபிகா ஆகியோரின் அன்புச் சகலியும்,தூரினா, தமினா, திசானா, கயானி, காருனி, கர்ணிகா ஆகியோரின் அன்பு அத்தையும்,வர்ஷன், வர்சீகன், வர்யின் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,காலஞ்சென்ற வரதராஜசிங்கம்(அதிபர்)- ஞானம்மா, தனபாலசுந்தரம்(ஆசிரியர்)- ஞானவள்ளி, காலஞ்சென்ற கைலாயநாதன், திருஞானம்(கிராமசபை உத்தியோகத்தர்)- சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை மங்கையகரசி, காலஞ்சென்ற கனகாம்பிகை சண்முகநாதன் ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி லஜினி விக்கினேஸ்வரன்

திருமதி லஜினி விக்கினேஸ்வரன்

Contact Information

Name Location Phone
விக்கினேஸ்வரன் - கணவர் France +33627150631
கரன் - சகோதரன் Canada +14168344272
சந்திரவதனி - சகோதரி Canada +14162755293
லதாயினி - சகோதரி Canada +14169946616
சந்திரநாயகி - மைத்துனி France +33620611384
தையல்நாயகி - மாமி France +33758711245
திருஞானம் - மாமா sri lanka +94775203116
முரளிகரன் - சகோதரன் sri lanka +94777185932

Event Details

பார்வைக்கு
Details Sunday, 25 Jul 2021 3:00 PM to 4:00 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Details Monday, 26 Jul 2021 3:00 PM to 3:30 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Details Tuesday, 27 Jul 2021 3:00 PM to 3:30 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Wednesday, 28 Jul 2021 9:00 AM to 11:00 AM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00