திரு பற்றிக் கிறேசியன் றொபேட் (பாலன்)

திரு பற்றிக் கிறேசியன் றொபேட் (பாலன்)
பிறப்பு : 28/08/1961
இறப்பு : 18/07/2021

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பாஷையூரை வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பற்றிக் கிறேசியன் றொபேட் அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சில்வேஸ்ரர் பற்றிக் பற்றிக் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராயப்பு அந்தோனி அந்தோனி மரியம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மௌறியா அவர்களின் அன்புக் கணவரும்,தனுசியா, தனுஸ்ரன், ஜிந்துசன், தாரகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சசிக்குமார், கொண்சலற்றா, ஸ்ரெபானி, செழியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,றொமோறோ, லொயிக், யோசுவா, பைரொன் ஆகியோரின் அன்புப் பேரனும்,பகளம், லாசரஸ், புவனேஸ்வரி, சகாயமலர், எட்வேட் அன்ரனி, சகாயம், அருட்சகோதரி கமலினி, கென்றி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வேவி, அருள்சீலி, கிறிஸ்தோப்பர், புளோறிடா, சிவாஜினி, டல்சி, யாழிசா, காலஞ்சென்ற சாள்ஸ் மற்றும் ஆன். ஜேன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு பற்றிக் கிறேசியன் றொபேட் (பாலன்)

திரு பற்றிக் கிறேசியன் றொபேட் (பாலன்)

Contact Information

Name Location Phone
கென்றி - சகோதரன் sri lanka +94772832979
தனுஸ்ரன் - மகன் sri lanka +94779305619
அஜந்தன் - குடும்பத்தினர் France +33768593076
ஜிந்துசன் - மகன் France +33695987112
பாரத் - குடும்பத்தினர் France +33651028504
ஜெகம் - சகோதரன் France +33760196354
லிவிங்ரன் - குடும்பத்தினர் France +33766027638

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 28 Jul 2021 1:30 PM to 2:30 PM
Address La Maison Funéraire 93700 Drancy, France
திருப்பலி
Details Wednesday, 28 Jul 2021 2:30 PM
Address Église Saint-Nicolas 1 Rue du Commandant Brasseur, 93350 Le Bourget, France
தகனம்
Details Wednesday, 28 Jul 2021 3:45 PM
Address Cimetière communal 96 Rue Jules Ferry, 92250 La Garenne-Colombes, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00