திரு பூபாலசிங்கம் பகீரதன்

திரு பூபாலசிங்கம் பகீரதன்
பிறப்பு : 27/08/1970
இறப்பு : 27/07/2021

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் பகீரதன் அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், குலசிங்கம் பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,துஷ்யா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாஸ்கரன், சாந்தினி, சுதாயினி, நவநீதன், லோகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இன்பராணி, விநாயகமூர்த்தி, சிவநேசன், துளசி, குலசிங்கம், அஜந்தா, மதுராளினி, துவாரகன், மதுராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு பூபாலசிங்கம் பகீரதன்

திரு பூபாலசிங்கம் பகீரதன்

Contact Information

Name Location Phone
அஜித்தா - மனைவி Canada +12894979908
துவாரகன் - மைத்துனர் Canada +14169392433
சாந்தினி - சகோதரி Canada +16477401403

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00