திரு இராசையா ஞானகரன்

திரு இராசையா ஞானகரன்
பிறப்பு : 03/11/1970
இறப்பு : 28/08/2021

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thurgau, யாழ். கம்பர்மலை வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஞானகரன் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான நல்லையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற இராசையா, ஞானம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், பரமசிவம் மனோராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருணா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அபிநயன், அபிநயா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,கிருபாகரன், சிவகரன், பாலகரன், திருவாங்கண்ணி, கிருபாலினி, கிருஷ்ணகரன், மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு இராசையா ஞானகரன்

திரு இராசையா ஞானகரன்

Contact Information

Name Location Phone
அருணா - மனைவி Sri Lanka +94777970761
கிருபாகரன் - சகோதரன் Germany +4917632461491
ஞானம்பாள் - தாய் Sri Lanka +94775431687

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00