திரு பாலகிருஸ்ணன் கமலநாதன் (கண்ணன்)

திரு பாலகிருஸ்ணன் கமலநாதன் (கண்ணன்)
பிறப்பு : 03/06/1956
இறப்பு : 03/09/2021

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Detmold ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் கமலநாதன் அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணன் புனிதம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,தியாள்குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,பாலகணன், பாலகீதனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தணிகாசலன், காலஞ்சென்ற சிவானந்தன், மீனலோஜினி, ஜானகி, ஜமுனா, உஷா, வத்சலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரெங்கநாயகி, சக்திவேல், ராஜ்குமார், பரமேஸ்வரன், தங்கராசா, நோயல்பெரேரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சூரியகுமாரி, சந்திரகுமாரி, சிவபாலன், வசந்தகுமாரி, அருண்குமாரி, சுகுமாரி, இமாசலகுமாரி, காலஞ்சென்றவர்களான அமிர்தபாலன், சகுபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

திரு பாலகிருஸ்ணன் கமலநாதன் (கண்ணன்)

திரு பாலகிருஸ்ணன் கமலநாதன் (கண்ணன்)

Contact Information

Name Location Phone
பாலகணன் - மகன் Germany +49523139799
ரவி - உறவினர் Germany +491778987422
பரந்தாமன் - உறவினர் Germany +4917641521286
கிரிதரன் - உறவினர் Germany +492318390427

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00