திரு அண்ணாமலை குலசிங்கம்

திரு அண்ணாமலை குலசிங்கம்
பிறப்பு : 29/12/1943
இறப்பு : 24/09/2021

ஆருயிர்க் கணவரும்,தட்சாஜினி(கொழும்பு), விபூஷணன்(சுவிஸ்), தாரகா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சந்திரசேகரம், கந்தசாமி(கனடா), சரஸ்வதி(கனடா), கயிலைநாதன்(கொழும்பு), சத்தியதேவி(கனடா), சறோஜினிதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(சுவிஸ்), தேவராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உமாவதி(பிரான்ஸ்), கருணாவதி, இரத்தினம், காலஞ்சென்ற விஜயலட்சுமி, பாலகுருநாதன், கிருஷ்ணமூர்த்தி, சிவலிங்கம், ஶ்ரீகாந்தராஜா ஆகியோரின் மைத்துனரும்,

கபிஷன், சஞ்சனா, அலீசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2021 புதன்கிழமை அன்று கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு அண்ணாமலை குலசிங்கம்

திரு அண்ணாமலை குலசிங்கம்

Contact Information

Name Location Phone
தட்சாஜினி - மகள் Sri Lanka +94774533389
சதீஷ் - மருமகன் Sri Lanka +94773605714
விபூஷணன் - மகன் Switzerland +41791037777
தாரகா - மகள் Sri Lanka +94773059492
கயிலைநாதன் - சகோதரன் Sri Lanka +94779161950
கந்தசாமி - சகோதரன் Canada +16472295071
சரஸ்வதி - சகோதரி Canada +19052390419
பிரகாஷ் - மருமகன் Canada +14165696169

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00