திரு சிவசம்பு தனபாலசிங்கம்

திரு சிவசம்பு தனபாலசிங்கம்
பிறப்பு : 01/12/1950
இறப்பு : 05/09/2021

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி எள்ளுக்காடு சக்திபுரம், உருத்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு தனபாலசிங்கம் அவர்கள் 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,சாரதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற யுவராசா(யுவா), சுபாஜினி(தாரணி- பிரான்ஸ்), யுவரூபன்(ரூபன்- பிரான்ஸ்), சுபாகரன்(கரன்- உருத்திரபுரம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவகுமாரி(உருத்திரபுரம்), ஜீவானந்தன்(பிரான்ஸ்), கேஷினி(பிரான்ஸ்), ஜென்சி(உருத்திரபுரம்), கேஷினி(பிரான்ஸ்), ஜென்சி(உருத்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,யதுஷன்(பிரான்ஸ்), தனுஷன், டினுசா, திலக்சா, கிருசிகன்(தருண்- உருத்திரபுரம்), அர்ஜீனா, அஜய், அகில், அஸ்விந், அஸ்மிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சிவசம்பு தனபாலசிங்கம்

திரு சிவசம்பு தனபாலசிங்கம்

Contact Information

Name Location Phone
சுபாஜினி(தாரணி) - மகள் France +33753337413
யுவரூபன் (ரூபன்) - மகன் France +33781581076
சுபாகரன்(கரன்) - மகன் Sri Lanka +94766541362
யதுஷன்(யது) - பேரன் France +33753851753

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00