திரு மத்தியாஸ் மரியதாஸ்

திரு மத்தியாஸ் மரியதாஸ்
பிறப்பு : 28/08/1940
இறப்பு : 08/09/2021

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, தாளையடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மத்தியாஸ் மரியதாஸ் அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மத்தியாஸ், பிலிப்பாள் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற கலித்துப்பிள்ளை, மார்க்கிரட் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,ஜெனோவா(அற்புதம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற ஜெயகாந்தன், மலர்விழி(லண்டன்), மலர்மதி(சூட்டி- லண்டன்), மலர்நிதி(பபா- கனடா), ஜெயரூபன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கார்மலா(மாதகல்), நோயல்ரகு(லண்டன்), லிஸ்ரன்(லண்டன்), ரமேஸ்(கனடா), நொயலின்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான அம்புறோஸ்(மாஸ்ரர்), இராசேந்திரம், செல்லையா, தங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஜெகானந்த், ஜெகன்யா, காலஞ்சென்ற பிரேமானந்த், அன்ரனி, அஞ்சலோ, அஸ்வின், டானியல், டொமினிக், ஸ்வேதா, அஸ்விதா, ஹரின், ஜெனோஜா, ஜெயோல், நோயல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி, பிள்ளைகள்

திரு மத்தியாஸ் மரியதாஸ்

திரு மத்தியாஸ் மரியதாஸ்

Contact Information

Name Location Phone
மலர்விழி - மகள் United Kingdom +447905825932
சூட்டி - மகள் United Kingdom +447455262728
பபா - மகள் Canada +14165567198
ரூபன் - மகன் Germany +491607905200

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title