திருமதி சேனாதிராஜா பாக்கியவதி (அசுவத்தம்மா)

திருமதி சேனாதிராஜா பாக்கியவதி (அசுவத்தம்மா)
பிறப்பு : 31/08/1938
இறப்பு : 13/09/2021

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா பாக்கியவதி அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தி, உதயகுமார்(ராசன்- சுவிஸ்), சுகந்தி(இலங்கை), சதிஸ்குமார்(சுவிஸ்), ஜெயந்தி(ஜேர்மனி), பிருந்தா(பாமா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், இரத்தினசபாபதிப்பிள்ளை, அன்னசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவநாதன், கலாநிதி(சுவிஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(இலங்கை), நாகலோஷினி(சுவிஸ்), ஞானசீலன்(ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,உமாசங்கர், நமிதன், மிதுனன், மிதுர்சன், கெளதமி, தினேஸ், கிருசிகா, சங்கீர்த்தன், சங்வர்ஜன், மயுரதி, அனுரதி, ஆரதி, அஸ்வின், அக்சயன், விந்துயன், உஷானீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும், கவினயா, நிதிஷா, உமினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சேனாதிராஜா பாக்கியவதி (அசுவத்தம்மா)

திருமதி சேனாதிராஜா பாக்கியவதி (அசுவத்தம்மா)

Contact Information

Name Location Phone
வசந்தி - மகள் Switzerland +41794860312
உதயன் - மகன் Switzerland +41797896083
சுகந்தி - மகள் Sri Lanka +94765348582
சதிஸ்குமார் - மகன் Switzerland +41435348387
ஜெயந்தி - மகள் Germany +492241976810
பாமா - மகள் Switzerland +41765025328

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am