திரு சிவகுருநாதன் நல்லையா (சந்திரன்)

திரு சிவகுருநாதன் நல்லையா (சந்திரன்)
பிறப்பு : 13/04/1946
இறப்பு : 13/09/2021

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Boston, New Hampshire, Rochester ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் நல்லையா அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லையா, தங்கரட்ணம்(உரும்பிராய் தெற்கு) தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகம்மா(புலோலி பருத்தித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜான்சிராணி அவர்களின் அன்புக் கணவரும்,கார்த்திகா, செந்தூரன், கிருபாகரன், கார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கருணாகரன், திவ்யா, சுவேதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சகுந்தலாதேவி, தவக்குமார், சாந்தி, நளா, கலா, சட்டநாதன், அமுதினி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விஜயகரன், சுகந்தி, Dr. சோமாஸ்கந்தா, சங்கரமூர்த்தி, யோகேஸ், சிறீகாந்தா, பாலவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கிருஷிகா, கஜானா, கிருஷான், சிறீஹான், விவான், சகானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

Meeting ID: 462 921 4672

Password: Siva

Note: Due to Covid only immediate family is allowed to attend funeral. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சிவகுருநாதன் நல்லையா (சந்திரன்)

திரு சிவகுருநாதன் நல்லையா (சந்திரன்)

Contact Information

Name Location Phone
கார்த்திகா - மகள் United States +17818163034
செந்தூரன் - மகன் United States +16035081124
கிருபாகரன் - மகன் United States +16038979680
தீபன் - மகன் United States +17815721627

Event Details

பார்வைக்கு
Details Friday, 17 Sep 2021 6:00 PM to 8:00 PM
Address Anctil-Rochette & Son Funeral Home 21 Kinsley St, Nashua, NH 03060, United States
தகனம்
Details Saturday, 18 Sep 2021 10:00 AM to 11:00 AM
Address Anctil-Rochette & Son Funeral Home 21 Kinsley St, Nashua, NH 03060, United States

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am