யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணாம்பாள் நல்லையா அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான அம்பலவி சின்னையா மங்களநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,நல்லையா(இளைப்பாறிய கல்லூரி ஆலோசகர்) அவர்களின் ஆருயிர் துணைவியாரும்,காலஞ்சென்ற Dr. சிவானந்தன், சிவநாதன், சிவநேசன், சிவராணி, சிவமணி, சிவராசன், சிவாஜி, சிவவாணி, சிவவேணி, சிவரமணி, சந்திரா ஆகியோரின் அருமை அம்மாவும்,யோகேஸ்வரி, காலஞ்சென்ற நாகேஸ்வரி, திருமகள், நிர்மலன்நாதன், பாலசந்திரன், விமலாவதி, திருவதனா, சிவபாதசுந்தரம், விக்னேஸ்வரராஜா, Dr.சிவேந்திரன், விமலதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற செல்வநாயகம், சீவநாயகம், செல்வராணி, சபாநாயகம் ஆகியோரின் அருமை அக்காவும்,மனோன்மணி, காலஞ்சென்ற சரோஜினி, சற்குணம், நல்லம்மா, காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், வல்லிபுரம், கமலாதேவி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சாந்தினி, சந்திரிகா, சக்தி, முகுந்தன், ஜெயஸ்ரீ, சிவேந்திரன், செல்வேந்திரன், ரவீந்திரன், ராஜேந்திரன், சர்வேந்திரன், சத்தியேந்திரன், ஞானேந்திரன், கஜேந்திரன், வைஜந்தி, பிரபாகரன், சிவானந்தி, காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் அன்பு பெரிய மாமியும்,ஆரணி, ஜனனி, அருணன், மல்லிகா, காலஞ்சென்ற ஜெயம், சுசீலா, சாந்தன், ரவி, அபி, மணிமேகலை ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,சிவகாமி, அபிராமி, சுருதி, அருஜூன் ஆகியோரின் பெரியம்மம்மாவும்,அரி, ஆரணி ஆகியோரின் பெரியப்பம்மாவும்,அனுஷா, அபிராமி, அதிதா, அருள், சத்தியா, ஜெகா, அகிலா, நிஷாந்த், கிரிசாந்த், ஐங்கரன், ஆஷா, ஹரிஹரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,மீரா, சுசி, ஆரபி, அசோகன், அரன், காலஞ்சென்ற அகிலன், ஆதிரை, அம்பிகை, ஆர்த்தி, ஆனந்தி, பைரவி, மயூரி, சிந்து, வாசுகி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,ஆதன், ருக்மணி, ஆதவன், அன்பன், இசானி, ஜனவி, திலன், சகானா, அமரா, சூரியன், கிரன், நோலன், இபி, முமு, கியூகோ, அரன், அகிலன், கிருஷ்ணா, அஞ்ஜனா, சேயோன், மைதிலி, நிக்கலஸ், மடலின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி சொர்ணாம்பாள் நல்லையா

பிறப்பு : 24/03/1927
இறப்பு : 14/09/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சீவன் - சகோதரன் | Australian | +61420309253 |
செல்வராணி - சகோதரி | Canada | +16479980937 |
சபா - சகோதரன் | Australian | +61404777901 |
நாதன் - மகன் | Australian | +61402248949 |
நேசன் - மகன் | Australian | +61409956640 |
ராணி - மகள் | Canada | +16476571282 |
மணி - மகள் | Canada | +14169047511 |
ராசன் - மகன் | United Kingdom | +447985405899 |
வாசன் - மகன் | United Kingdom | +447886013753 |
வாணி - மகள் | Canada | +14169025998 |
வேணி - மகள் | Canada | +14168302795 |
ரமணி - மகள் | Australian | +61400015033 |
சந்திரா - மகள் | Canada | +16477656094 |
0 Comments - Write a Comment