கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கிளிநொச்சி உருத்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா அன்ரன் ஆம்ஸ்றோங் அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், லக்ஷ்னா, திலக், டானியா, பிரகாஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.காத்திருப்பது கண்கள் மட்டுமல்ல... இதயமும் தான் கண்கள் உங்கள் முகத்தை தேடி.. இதயம் உங்கள் அன்பை தேடி.. என்றும் உம்பிரிவில் வாடும் தகவல்: பிரகாஷன்(மகன்)
திரு யோகராஜா அன்ரன் ஆம்ஸ்றோங்

பிறப்பு : 23/12/1969
இறப்பு : 12/09/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
பிரகாஷன் - மகன் | Sri Lanka | +94764186180 |
0 Comments - Write a Comment