திரு பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி)

திரு பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி)
பிறப்பு : 02/03/1968
இறப்பு : 15/09/2021

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாரதிதாசன் இராஜசிங்கம் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேஷசிங்கராஜா, தவமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,மணிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,பவீத்தா, பிரவீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கமல் அவர்களின் அன்பு மாமானாரும்,முருகதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற குமாரதாஸ், ஈஸ்வரதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற கணேஷதாசன், பிரதீபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவகலா, ஜெயமலர், கலைவாணி, கெந்தீஸ்வரன், மணிரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெசிக்கா, றஜீனா, அபித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Home Address:69 Lancaster Rd,Northolt,Middlesex

UB5 4TD,UK. தகவல்: -குடும்பத்தினர்

திரு பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி)

திரு பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி)

Contact Information

Name Location Phone
பவீத்தா - மகள் United Kingdom +447745509644
ஈஸ்வரதாஸ் - சகோதரன் United Kingdom +447735357878
முருகதாஸ் - சகோதரன் United Kingdom +447505822386
வீடு - குடும்பத்தினர் United Kingdom +442083570856

Event Details

பார்வைக்கு
Details Saturday, 18 Sep 2021 2:00 PM to 5:00 PM
Address Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியை
Details Sunday, 19 Sep 2021 7:00 AM to 9:00 AM
Address Home 69 Lancaster Road, Northolt, Middlesex, UB5 4TD, UK
தகனம்
Details Sunday, 19 Sep 2021 10:00 AM to 11:00 AM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title