திரு வீரகத்தி வேலும்மயிலும்

திரு வீரகத்தி வேலும்மயிலும்
பிறப்பு : 24/06/1930
இறப்பு : 15/09/2021

யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி வேலும்மயிலும் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று Toronto வில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தெய்வானை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி வேலும்மயிலும் அவர்களின் அன்புக் கணவரும்,மயில்வர்ணதேவி, சிவதாஸ், சரோஜா, சிவச்செல்வம், தயாநிதி, சுதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பார்த்தீபன், தமயந்தி, சத்தியசீலன், சிவகுமார், தயான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான நடராசா, ஆறுமுகம், செல்லத்துரை, மாணிக்கம், இலட்சுமிப்பிள்ளை, இரத்தினம், சோமசுந்தரம், கிருஷ்ணபிள்ளை மற்றும் ஐயாதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லமுத்து, முருகுப்பிள்ளை, நாகரத்தினம், சரஸ்வதி, செல்லம்மா மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற பரம்சோதி, செல்வச்சோதி, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, சோதிமலர், கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கமலேஸ்வரி, சாந்தநாயகி, சுப்பிரமணியம், மனோகரன், காலஞ்சென்ற செல்வச்சோதி, சுகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,டினேஸ், சுருதிசாய், சாய்சயன், சாஜினி, ஜனனி, சாமினி, வர்ஷினி, ஆரணி, சாளினி, அஸ்வினி, அஸ்வின், ஈகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு வீரகத்தி வேலும்மயிலும்

திரு வீரகத்தி வேலும்மயிலும்

Contact Information

Name Location Phone
சிவதாஸ் - மகன் Canada +14162944982
சிவச்செல்வம் - மகன் Canada +14167268175
பாரத்தீபன் - மருமகன் Canada +16475024367
சத்தியசீலன் - மருமகன் Canada +16472995282
சிவகுமார் - மருமகன் Canada +14165874222
தயான் - மருமகன் Canada +14168069608
சரோ - மகள் Canada +14163575879

Event Details

பார்வைக்கு
Details Saturday, 18 Sep 2021 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canad
கிரியை
Details Sunday, 19 Sep 2021 8:00 AM to 10:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canad
தகனம்
Details Sunday, 19 Sep 2021 10:30 AM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title