திருமதி முத்தையா தங்கக்குட்டி

திருமதி முத்தையா தங்கக்குட்டி
பிறப்பு : 15/09/1926
இறப்பு : 05/10/2021

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா தங்கக்குட்டி அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீலையினார் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற செளபாக்கியவதி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற சிவலோகநாதன், யோகநாதன், செல்வராணி, பத்மராணி, காலஞ்சென்ற கமலநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, தம்பிப்பிள்ளை, பரராசசிங்கம், குழந்தைவேலு, சோதிராசா மற்றும் சின்னத்தங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற முத்துலிங்கம், சரோஜினிதேவி, கலைச்செல்வி, சியாமளாதேவி, சிவலிங்கநாதன், கோகிலதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மதியழகன்- சசிகலா, மதிமோகன்- ஜெகதீஸ்வரி, மதிரஞ்சன்- சிவகுமாரி, ரூபதர்ஷனா- நிரஞ்சன், திவாகரன்- கோகிலவாணி, சுகன்யா- நிமலதாசன், குருபரன்- தர்சிகா, சிவானுஜா- சாந்ததேவன், கேசவதனா- பத்மகுமார், தர்சிகா, கஜானா- சிவகுமார், பிரதீப், பவித்திரா, சுலக்‌ஷன், சுலக்‌ஷனா, சானுஜன், பத்மரூபி- ஞானரவி, ஜெகதீபன் - அனுந்திகா, ரஜீவன்- தயாழினி, ஆரணி- ஜிவிஷன், தாரணி, சுகுணரூபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,டிலக்‌ஷனா, லதீசன், தர்ஷனன், பிரதீசன், அஸ்மிரன், சபரிஷா, ஆரண், விகான், கவின், இனியா, ஆருஷன், அன்விகா, சாத்விகா, ஆத்மிகா, அவனிதா, சஞ்சீவன், மதுஷாலினி, தட்ஷாயினி, சந்தோஷ், ஷாண், ஷரிணி, ருத்தேஷ், அக்‌ஷிகா, அகர்வின், வினுஸ், மாதவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி முத்தையா தங்கக்குட்டி

திருமதி முத்தையா தங்கக்குட்டி

Contact Information

Name Location Phone
சண்முகலிங்கம் - மகன் Canada +14164743748
சண்முகலிங்கம் - மகன் Sri Lanka +94772779638
யோகநாதன் - மகன் France +33666128271
செல்வராணி - மகள் Canada +14372247490
பத்மராணி - மகள் Canada +12892003245
வீடு - உறவினர் Sri Lanka +94212227652

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title