திரு சண்முகசுந்தரம் சகாதேவன்

திரு சண்முகசுந்தரம் சகாதேவன்
பிறப்பு : 04/11/1946
இறப்பு : 04/10/2021

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் சகாதேவன் அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகசுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி பரசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,மனோகரன்(பெல்ஜியம்), பாலச்சந்திரன்(லண்டன்), பாலமோகன்(லண்டன்), சிராணி(பிரான்ஸ்), ரூபா(பிரான்ஸ்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜோய்(பெல்ஜியம்), சகுந்தலா(லண்டன்), ஜீவானந்தகுமாரி(லண்டன்), சிவானந்தன்(பிரான்ஸ்), சுனில்குமார்(பிரான்ஸ்), கதிர்காமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,டிஃபனி, வினி, கெளதமன், லக்ஸ்மன், நிரூபன், கோமஸ், காலஞ்சென்ற சாம் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,பிரதீபன், ஹீரா, தர்ஷனி, அலெக்ஸ், மற்றில்லா, சாயீஸ்சன், தர்ஷன், தர்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சண்முகசுந்தரம் சகாதேவன்

திரு சண்முகசுந்தரம் சகாதேவன்

Contact Information

Name Location Phone
மனோகரன் - சகோதரன் Belgium +32494601069
பாலச்சந்திரன் - சகோதரன் United Kingdom +447593862350
பாலமோகன் - சகோதரன் United Kingdom +447534907603
சுனில்குமார் - மைத்துனர் France +33631031162
சிராணி - சகோதரி France +33641027111
ரஜனி - சகோதரி France +33143822653

Event Details

பார்வைக்கு
Details Saturday, 09 Oct 2021 2:00 PM to 6:00 PM
Address Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Details Sunday, 10 Oct 2021 9:00 AM to 11:00 AM
Address Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Details Sunday, 10 Oct 2021 12:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title