யாழ். புலோலி கிழக்கு கணயன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சிவலிங்கம் அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை முத்துக்குமாரு, தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,புஷ்பவதி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,கோபிகிருஸ்ணா, துர்க்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயக்குமாரி(விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), காலஞ்சென்ற மாலினி(ஜேர்மனி), சாந்தினி(கணக்கு பதிவாளர்), யோகேஷ்வரி(ஆசிரியை), குமுதினி(CTB திருகோணமலை கணக்கு பதிவாளர்), Dr. ராஜினி(ஆயுர்வேத வைத்தியசாலை யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சுந்தர்ராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஸ்ரீஸ்கந்தராஜா, சுபாச்சந்திரன், காலஞ்சென்ற தயாபரன், தியாகராஜா, கணேசன், Dr. ஸ்ரீகஜன்(ஆயுர்வேத வைத்தியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பத்மாவதி, லீலாவதி, சுசிலாவதி, பத்மநாதன், விமலாவதி, கலாவதி ஆகியோரின் மைத்துனரும்,கிருஷ்ணபிள்ளை, நல்லதம்பி, இராமநாதன், கார்த்திகேசு, தங்கவேல், ரதிராணி ஆகியோரின் அன்புச் சகலனும்,சஞ்சித கிருஷ்ணா, சஸ்மியா, சுந்தர்ராஜ், சுவர்ணராஜ், கபிலேசன், கபிசேகா, அபிசன், ஆர்த்தியா, பிரணவன், கொலுசனன், ஆர்த்மிகா, அபிநீசன், கஜீபனா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,நளினி, இளங்கேசன், ராஜபுவனா, கார்த்திகா, கோசலை, சுமித்திரை, விமலகாந்தன், குகதாசன், சகிரா, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், அஜந்தன், காயத்திரி, பிரவீனா ஆகியோரின் அன்பு மாமாவும்,தில்லைராஜன், பாலகுமரன், சுரேஷ், பாஸ்கரன், சாந்தினி, கேமலதா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமாவும்,லுகானியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment