திருமதி ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் (ராஜாம்பாள்)

திருமதி ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் (ராஜாம்பாள்)
பிறப்பு : 05/12/1924
இறப்பு : 13/11/2021

யாழ்.வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.அன்னார், யாழ். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த காலஞ்சென்ற வெங்கட்ராம ஐயர், அலமேலு தம்பதிகளின் அன்புப் புதல்வியும், யாழ். கந்தர்மடத்தைச் சேர்ந்த பரமேஸ்வர ஐயர், மீனாட்சி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணிய ஐயர் (P. S. Iyer, Retired Railway land officer) அவர்களின் அன்பு மனைவியும்,Dr. ஜெயலக்ஷ்மி(அவுஸ்திரேலியா), ராகவன்(கனடா), வைஜயந்தி(இந்தியா), சுலோஜனா(லண்டன்), பரமேஸ்வரன்(ஈஸ்வர்- கனடா), சுசீலா(கனடா), சியாமளா(அவுஸ்திரேலியா), வசந்தி(இந்தியா), சுனந்தா(அவுஸ்திரேலியா), வாசுகி(இலங்கை), வத்சலா(கனடா), மாதவன்(மாது- இந்தியா), ஹேமா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற விஸ்வநாதன், மிருதுளா(சாந்தி), காலஞ்சென்ற சங்கர ஐயர், இரத்தினசபாபதி ஐயர், சந்திரிகா, ஸ்ரீரங்கநாதன், காலஞ்சென்ற பஞ்சாட்சர ஐயர், பாஸ்கரன், சிவஸ்ரீ விஜயகுமார குருக்கள், ஜெகதீஸ்வர சர்மா, காலஞ்சென்ற ஸ்ரீமதி, சுகுமார் ஆகியோரின் அருமை மாமியாரும்,காலஞ்சென்றவர்களான வெ. சுப்பிரமணிய ஐயர், ரெட்ணம்பாள், லலிதாம்பாள், வைத்தீஸ்வரன், கமலாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யோகாம்பாள், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, சோமாஸ்கந்த குருக்கள், புவனேஸ்வரி மற்றும் தியாகராஜ ஐயர், Dr. அம்பிகாபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கேசவன், வாசுதேவன், காலஞ்சென்ற சுரேஷ் ஆகியோரின் அன்பு அத்தையும்,சுபாஷினி, பிரபு, சுதாகரன், கிஷோர், பிரதீஸ், ஜெய்சங்கர், வித்யா, பானு, பாரதி, திவாகரன், கார்த்திகா, மதன், ரம்யா, சுகன்யா, ஸ்ரீராம், தாரணி, காயத்ரி, யாமினி, விக்னேஷ், தீபிகா, கௌசிகா, திவ்யா, சேரன், சந்தியா. சுருதிகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,ரவிசந்திரா, தர்ஷா, சௌமியா, காஞ்சனா, ரீனா, ஜெயக்குமார், ஸ்ரீ கௌரி சங்கர், ஜெகதீஸ்வர சர்மா, கவிதா, ரூபன், செந்தூரன், ராஜீவ், நந்தகோபாலன், வாகீஸ்வரன், ஆனந்த், பவ்யா, கோகுலரூபன், வெங்கட்ராமன், கலாரூபன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,அசோக், அருண், பிரகாஷ், பிரியா, பிரவீன், ராகேஷ், ராகுல், அஹானா, எமிலியா, தீப்தி, ரேஷ்மி, அபிஷேக், ரிஷிகேஷ், தனஞ்செயன், அர்ஜுன், மேகா, ரேயா, அக்.ஷய், ஐஸ்வர்யா, ஆர்யா, ஜெய்டேன், எலினா, டெவோன், ஷஷாங், சஹானா, ஹிமேஷ், அதித்தி, ஆத்ரேயா, அபிமன்யு, அத்வைத், அனன்யா, நைனிகா, ஸ்ரீநேஷ், மிரினேஷ், நிகேஷ், ஹரித்ரா, ஆர்த்ரா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்,நைரா அவர்களின் எள்ளுப்பாட்டியும் ஆவார்.மேலும் தற்போதைய Covid சூழ்நிலையால் பின்வரும் விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.1) முழுமையாக Covid தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சான்றிதழ் (Covid Certificate) 2) சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் சுகாதார நடைமுறைகள் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் (ராஜாம்பாள்)

திருமதி ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் (ராஜாம்பாள்)

Contact Information

Name Location Phone
மாதவன்(மாது) - மகன் Sri Lanka +919940004480
சுசீலா - மகள் Canada +16476222733
சுனந்தா - மகள் Australia +61434731730
சுலோஜனா - மகள் United Kingdom +447935504174
வாசுகி - மகள் Sri Lanka +94779314732

Event Details

பார்வைக்கு
Details Sunday, 21 Nov 2021 10:00 AM to 12:00 PM
Address Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Details Sunday, 21 Nov 2021 12:00 PM to 1:00 PM
Address Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title