திரு இறப்பியல் தேவசகாயம்பிள்ளை

திரு இறப்பியல் தேவசகாயம்பிள்ளை
பிறப்பு : 01/03/1948
இறப்பு : 13/11/2021

யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இறப்பியல் தேவசகாயம்பிள்ளை அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று இறைப்பதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இறப்பியேல் கத்ரினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் பினோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,செபமாலையம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற மரிய இராபேல்(றஞ்சித்- பிரான்ஸ்), மரிய கத்தரீன்(றஞ்சினி-இலங்கை), மரிய நிறோயன்(இலங்கை), மரிய அருள்ராணி(றமா- இலங்கை), மரியஜெறோம்(இலங்கை), மரிய நியூட்டன்(லண்டன்), மரிய நிறோயந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,வெயினி(பிரான்ஸ்), தர்மராஜா(நிசா- இலங்கை), நிமல்ராஜ்(சந்துரு- கட்டார்), மரிய கவி(இலங்கை), மரிய ஜெயரமணி(லண்டன்), நிமல்ராஜ்(லண்டன்), ஜெயசுதா(இலங்கை), ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான மரியறோஸ், சிங்கராசா மற்றும் மொனிக்கம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மரிய அருளானந்தம், பிரான்சிஸ்கா(பொன்னார்- இலங்கை), காலஞ்சென்றவர்களான அகுஸ்தீன், பொன்ராசா மற்றும் றோஸ்மேரி(இலங்கை), சூசையம்மா(இலங்கை), வேதநாயகம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான தேவதாஸ், விசிறித்தா மற்றும் மரிய பாலா(இலங்கை), கிறிஸ்தோப்பர்(இலங்கை), எமரஞ்சியா(இலங்கை), காலஞ்சென்ற மேரி அஞ்சலா, மேரி சறேஸ்சா(இலங்கை) காலஞ்சென்ற நேசராசா, மேரி யசிந்தா(இலங்கை), உதயகுமார்(இலங்கை), தயாளராசா(இலங்கை), சாள்ஸ் றேபேட்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மரிய பேணாட்(JP), மரியதாஸ்(கனடா), காலஞ்சென்ற மரிய அல்போன்ஸ், மரிய அருள்தாஸ்(கனடா), மரிய ஞானசீலன்(சுவிஸ்), மரிய அன்ரனி(இலங்கை), காலஞ்சென்ற மரிய யேசுதாசன், மரிய பொன்கலன்(பிரான்ஸ்), மரிய நவசீலன்(இத்தாலி), மரிய அல்வீனா(இலங்கை), ஞானேஸ்வரி(இலங்கை), சந்திரராசா(பிரான்ஸ்), தேவபரன்(இலங்கை), தேவபாலன்(பிரான்ஸ்), தேவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மரிய கொறற்றி(சுவிஸ்), மரிய அன்ரனி(இத்தாலி), மரியநாயகி(சுவிஸ்), மரிய அஞ்சலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், மரிய அனுஸ்ரன்(இலங்கை), மரிய நிதர்சினி(பூஜா- லண்டன்), மரிய வினுஸ்ரன்(இலங்கை), மரிய நிதர்சன்(லண்டன்), அன்சன்(லண்டன்), நிக்கில்(இலங்கை), ஆன்ஷன்(லண்டன்), ஏஞ்சலினா(லண்டன்), நிசாறா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு இறப்பியல் தேவசகாயம்பிள்ளை

திரு இறப்பியல் தேவசகாயம்பிள்ளை

Contact Information

Name Location Phone
நிறோயன்(நிறு) - மகன் Sri Lanka +94778446284
மரிய அருள்ராணி(றமா) - மகள் Sri Lanka +94776375855
மரிய கதரீன்(ரஞ்சினி) - மகள் Sri Lanka +94760324962
மரிய நியூட்டன் - மகன் United Kingdom +447737030817
பெனடிற்றா - மகள் United Kingdom +447428486848

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title