திருமதி நிர்மலாதேவி ரவீந்திரன்

திருமதி நிர்மலாதேவி ரவீந்திரன்
பிறப்பு : 27/08/1963
இறப்பு : 16/11/2021

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி ரவீந்திரன் அவர்கள் 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற ரவீந்திரன் சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,லாவண்யா, பிரசன்னா, நிர்மல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,நவநீதா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஸ்ரீஸ்கந்தா(ஜேர்மனி), சியாமளா(சுவிஸ்), ஸ்ரீநிவாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுகந்தகுமாரி, சோமசேகர், சிவசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அனிசா, அனிசன், அய்வனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி நிர்மலாதேவி ரவீந்திரன்

திருமதி நிர்மலாதேவி ரவீந்திரன்

Contact Information

Name Location Phone
லாவண்யா - மகள் Canada +16476135787
பிரசன்னா - மகன் Canada +16479957824
நிர்மல் - மகன் Canada +16475181304
ஸ்ரீஸ்கந்தா - சகோதரன் Germany +4917629147099
ஸ்ரீநிவாஸ் - சகோதரன் Switzerland +41775259301
சேகர் - மைத்துனர் Switzerland +41794792606

Event Details

பார்வைக்கு
Details Saturday, 20 Nov 2021 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 21 Nov 2021 9:00 AM to 11:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 21 Nov 2021 12:00 PM
Address Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title